Rock Fort Times
Online News

திமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு…!

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 சட்டமன்ற தொகுதிகளும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 சட்டமன்ற தொகுதிகளும் ஒதுக்கப்பட்டு இருந்தன. தற்போது அவர்கள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

இந்திய கம்யூனிஸ்ட் போட்டியிடும் தொகுதிகள்:

1.தளி

2. திருத்துறைபூண்டி (தனி)
3.ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி)

4. திருப்பூர் வடக்கு

5. பவானிசாகர் (தனி)

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போட்டியிடும் தொகுதிகள்:

1.கீழ்வேளூர் (தனி)

2. கந்தர்வகோட்டை (தனி)

3.பத்மநாபபுரம்

4. பழனி

5. திருவொற்றியூர்

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்