திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், திருப்பைஞ்ஞீலி , ஞீலிவனேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரம் கட்டுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொல்லியல் துறை வல்லுநர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில் தமிழ்நாடு அரசு சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையத்துறை முதன்மை செயலாளர் டாக்டர். க.மணிவாசன் கோபுரத்தின் உறுதித்தன்மை உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இந்த ஆய்வின் போது அறநிலையத் துறை மண்டல இணை ஆணையர் பிரகாஷ், உதவி ஆணையர்கள் ஹரிஹர சுப்ரமணியன், லெட்சுமணன், மண்டல ஸ்தபதி கார்த்தி, செயல் அலுவலர்கள் மனோகரன், ஜெய்கிஷன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
1
of 956
Comments are closed, but trackbacks and pingbacks are open.