Rock Fort Times
Online News

அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு; * இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரானார் ஸ்ரீரங்கம் ரமேஷ்!

தமிழ்நாடு அமைச்சரவை இன்று( மே 21) விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையில், அமைச்சர் செங்கோட்டையன் வகித்து வந்த நிதித்துறை அவரிடம் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. அதற்கு பதில் அவருக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அளிக்கப்பட்டுள்ளது. புதிதாக பதவி ஏற்றுள்ள 23 அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளது அதன் விவரம் வருமாறு:-

1.கே.ஏ.செங்கோட்டையன்- வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை

2.ஸ்ரீநாத் – மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை

3.எஸ்.கமலி- கால்நடைத்துறை

4.சி.விஜயலட்சுமி -பால்வளத்துறை

5.ஆர்.வி.ரஞ்சித்குமார் – வனத்துறை

6.வினோத் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை

7.ராஜீவ் – சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை

8.பி.ராஜ்குமார் – வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை

9.வி.காந்திராஜ் – கூட்டுறவுத் துறை

10.பி.மதன் ராஜா சிறு, குறு, நடுத்தர தொழில்துறை

11.கே.ஜெகதீஸ்வரி – சமுக நலத்துறை

12.எஸ்.ராஜேஷ்குமார்- சுற்றுலாத்துறை

13.எம்.விஜய் பாலாஜி – கைத்தறி, ஜவுளி மற்றும் கதர் துறை

14.டி.லோகேஷ் தமிழ்செல்வன் -வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை

15.ஏ.விஜய் தமிழன் பார்த்திபன்- போக்குவரத்து துறை

16.ரமேஷ் – இந்து சமய அறநிலையத்துறை

17.பி.விஸ்வநாதன் – உயர் கல்வித்துறை

18.ஆர்.குமார் – செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பம்

19.கே.தென்னரசு – வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை

20. வி.சம்பத்குமார் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை

21.ஜெ.முகமது பர்வாஸ் – தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை

22.டி.சரத்குமார்- மனிதவள மேலாண்மை துறை

23.என்.மரிய வில்சன் -நிதி, திட்டமிடல் மற்றும் மேம்பாட்டுத் துறை

24.கே.விக்னேஷ் – மதுவிலக்கு மற்றும் கலால் துறை

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்