நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சியில் உள்ள ராஜீவ்காந்தி சிலைக்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை…!
முன்னாள் பாரத பிரதமர் மறைந்த ராஜீவ்காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு ரயில்வே ஜங்ஷன் எதிரில் உள்ள ராஜீவ் காந்தியின் உருவ சிலைக்கு மாநகர் மாவட்ட தலைவர் எல்.ரெக்ஸ் தலைமையில் மாநில செய்தி தொடர்பாளர் வேலுச்சாமி முன்னிலையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து தீவிரவாத உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் முரளி, மாவட்ட துணைத்தலைவர்கள் பட்டேல், சத்தியநாதன், அன்பு ஆறுமுகம், ஓ.பி.சி பிரிவு மாநில செயலாளர் பூக்கடை பன்னீர்செல்வம், கோட்ட தலைவர்கள் ஜங்ஷன் கோட்டம் பிரியங்கா பட்டேல், காட்டூர் கோட்டம் ராஜா டேனியல்ராய், உறையூர் கோட்டம் பாக்யராஜ், மார்க்கெட் கோட்டம் பகதுர்ஷா, அரியமங்கலம் அழகர், மலைக்கோட்டை வெங்கடேஷ் காந்தி, ஸ்ரீரங்கம் கோட்டம் ஜெயம்கோபி, திருவனைக்கோவில் தர்மேஷ், ஏர்போர்ட் கோட்டம் கனகராஜ், சுப்பிரமணியபுரம் கோட்டம் எட்வின், புத்தூர் கோட்டம் மலர் வெங்கடேஷ், அணித்தலைவர்கள் மனித உரிமை பிரிவு எஸ்.ஆர்.ஆறுமுகம்,இளைஞர் காங்கிரஸ் விஜய்பட்டேல், ஹரி, தினேஷ், ஜோன்ஸ், விவசாய பிரிவு அண்ணாதுரை, மகிளா காங்கிரஸ் ஷீலா செலஸ், ஐ.டி பிரிவு அரிசி கடை டேவிட், கிளமெண்ட், சிறுபான்மை பிரிவு மொய்தின், என்.ஜி.ஓ பிரிவு கண்ணன், ஊடக பிரிவு செந்தில், முன்னாள் ராணுவ பிரிவு ராஜசேகர், அமைப்புசாரா பிரிவு மகேந்திரன், கலைப்பிரிவு அருள், எஸ்.சி பிரிவு கலியபெருமாள், இந்திரா தோழி மாரீஸ்வரி, வார்டு நிர்வாகிகள் ஜாஹிர் உசேன், முகமது ஆசிக், வெங்கடேசன், பழனிசாமி, வளன் ரோஸ், மார்ட்டின், பாண்டியன், ஹரி, நவீன், சம்பத், பாஸ்கர், பாலு, சுப்புராஜ், லட்சுமணன், மணி, சண்முகம், பாலாஜி, தங்கராஜ், மனோகரன், செய்யது இப்ராஹிம், லட்சுமணன், மூர்த்தி, மாசிலாமணி, செல்வராஜ், ஆரிப், பெல்ட் சரவணன், ஆனந்த பத்பநாதன், பெரியசாமி, ஸ்டெல்லா, பாலமுருகன், பாருக், சந்தானகிருஷ்ணன், பூபதி, அன்வர் மற்றும் பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Comments are closed.