ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் இணை ஆணையர் மற்றும் செயல் அலுவலராக பணியாற்றிய செ.மாரிமுத்து, பழனி பாலதண்டாயுதபாணி கோவில் இணை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக சிவகங்கை மாவட்ட துணை ஆணையராக (சரிபார்ப்பு) பணியாற்றிய எஸ்.சிவராம்குமார், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் இணை ஆணையராக இன்று ( 05.06.2023 ) பொறுப்பேற்றுக் கொண்டார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.