திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை (31-07-2024) மதியம் 2 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலமாக திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தரவுள்ளார். அவரை வரவேற்க மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள், தலைமை செயற்குழு- பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளைக் கழக நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கழக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
🔴 LIVE : திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 128 வது பிறந்தநாள் விழா.
![🔴 LIVE : திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 128 வது பிறந்தநாள் விழா.](https://i.ytimg.com/vi/uGP2FskJRE0/maxresdefault_live.jpg)
Now Playing
🔴 LIVE : திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 128 வது பிறந்தநாள் விழா.
![🔴 LIVE : திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 128 வது பிறந்தநாள் விழா.](https://i.ytimg.com/vi/hosXdFajJHM/maxresdefault.jpg)
Now Playing
🔴 LIVE : திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 128 வது பிறந்தநாள் விழா.
![SV சேகர் 7000வது நாடக விழா முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு...](https://i.ytimg.com/vi/6hysaxQsBwA/maxresdefault.jpg)
Now Playing
SV சேகர் 7000வது நாடக விழா முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு...
![நாட்டுக்கு நல்லது சொல்லும் || சிறப்பான மேடைப் பேச்சு...](https://i.ytimg.com/vi/PQCSDHASWnI/maxresdefault.jpg)
Now Playing
நாட்டுக்கு நல்லது சொல்லும் || சிறப்பான மேடைப் பேச்சு...
![திருவானைக்காவல் அகிலா யானையுடன் "Vibe" ஆன டான்ஸ் மாஸ்டர் பாபா பாஸ்கர்..!](https://i.ytimg.com/vi/8zCwdnft1GM/maxresdefault.jpg)
Now Playing
திருவானைக்காவல் அகிலா யானையுடன் "Vibe" ஆன டான்ஸ் மாஸ்டர் பாபா பாஸ்கர்..!
![திமுகவில் இணைந்த மகளுக்கு நடிகர் சத்யராஜ் வாய்ஸ் !](https://i.ytimg.com/vi/qUSQ9d1kUc4/maxresdefault.jpg)
Now Playing
திமுகவில் இணைந்த மகளுக்கு நடிகர் சத்யராஜ் வாய்ஸ் !
1
of 973
![](https://rockforttimes.in/wp-content/uploads/2023/01/cropped-favicon-1-150x150.png)
Comments are closed.