Rock Fort Times
Online News

திருச்சி மேற்கு தொகுதிக்குட்பட்ட தில்லைநகரில் அமைச்சர் கே.என்.நேரு பிரச்சாரம்…!

திமுக முதன்மை செயலாளரும், திருச்சி மேற்கு தொகுதி திமுக வேட்பாளருமான அமைச்சர் கே.என்.நேரு தொகுதிக்குட்பட்ட வாமடம், தில்லை நகர், ரஹ்மானியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினருடன் இணைந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவருடன் கழக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்