Rock Fort Times
Online News

4 தொகுதிகளுக்கான மதிமுக வேட்பாளர்கள்…! 

திமுக கூட்டணி சார்பில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. அந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். அதன்படி,

மொடக்குறிச்சியில்- செந்தில்நாதன், மதுரை தெற்கில்- பூமிநாதன், கடையநல்லூரில்- ராஜேந்திரன், சீர்காழியில்- செந்தில் செல்வன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்