திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அக்கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இதனை மாநில தேர்வுக்குழு அறிவித்துள்ளது.
1.பழனி – என்.பாண்டி
2.கந்தர்வக்கோட்டை – எம்.சின்னதுரை
3.பத்மநாபபுரம் – ஆர்.செல்லசுவாமி
4.திருவொற்றியூர் – எல்.சுந்தரராஜன்
5.கீழ்வேளூர் – டி.லதா

Comments are closed.