தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில், ராமதாஸ் தரப்பு பா.ம.க. மூத்த தலைவர் ஜி.கே.மணியின் மகன் தமிழ்க்குமரன் காங்கிரசில் இணைந்தார். டெல்லியில் காங்கிரஸ் அமைப்பு பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் முன்னிலையில் காங்கிரசில் தன்னை இணைந்துக் கொண்டார். காங்கிரசில் இணைந்த தமிழ்க்குமரன் தேர்தலில் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், அவருக்கு வாய்ப்பு வழங்கப்படுமா? என்பது தெரியவில்லை.

Comments are closed.