தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச்செயலாளர் வி. கோவிந்தராஜூலு பிறந்த நாள் விழா…!
வியாபார சங்க நிர்வாகிகள், தொழிலதிபர்கள் வாழ்த்து
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச்செயலாளர் வி. கோவிந்தராஜுலு பிறந்த நாள் விழா திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஓட்டல் ஸ்ரீசங்கீதாசில் நடைபெற்றது. விழாவில் மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு தனது குடும்பத்தார் மற்றும் பேரமைப்பு நிர்வாகிகளுடன் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினார். அப்போது பேரமைப்பு நிர்வாகிகள், உறுப்பினர்கள், தொழிலதிபர்கள், உறவினர்கள், நண்பர்கள் கோவிந்தராஜுலுவுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். விழாவில் லயன் டேட்ஸ் உரிமையாளர் பொன்னுதுரை, மங்கள் & மங்கள் உரிமையாளர் மூக்கப்பிள்ளை, எல்.ஏ.சினிமா ஜோசப் பிரான்சிஸ், ராக்போர்ட் டைம்ஸ் ஆசிரியர் லெட்சுமிநாராயணன், லட்சுமி ஜுவல்லரி ஈஸ்வரமூர்த்தி,
டாடா மோட்டார்ஸ் மணிவண்ணன், அரசன் ஸ்வீட்ஸ் ராமசுப்பு, சங்கீதாஸ் ஹோட்டல் ராஜ்குமார், பத்மா பழமுதிர்ச்சோலை ரமேஷ், காவேரி சூப்பர் மார்க்கெட் ரவி, கல்யாணி கவரிங் உமாநாத், பிஜி நாயுடு ஸ்வீட்ஸ் வினோத்,கோகுல் குமார், ஜானகிராமன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு திருச்சி மண்டல தலைவர் எம்.தமிழ்செல்வம், திருச்சி மாவட்ட தலைவர் வி.ஸ்ரீதர், திருச்சி மாநகர தலைவர் எஸ்.ஆர்.வி. கண்ணன், மாநகர செயலாளர் ஏ.ஒன்.ஓட்டல் வி.பி.ஆருமுகப்பெருமாள், மாநகர பொருளாளர் ஜானகிராமன், மாநில துணைத்தலைவர்கள் எம்.சின்னச்சாமி, ஜெ.சுப்ரமணியன், கே.எம்.எஸ்.ஹக்கீம், பி.அப்துல் ஜப்பார், ரெங்கா சீவல் ரங்கநாதன், தொட்டியம் செல்வராஜ், தில்லை மெடிக்கல் மனோகரன், சில்பா ரெங்கராஜன், மாநில இணை செயலாளர்கள் எம்.கே.கமலக்கண்ணன், திருப்பதி ஸ்டீல் திருப்பதி, யு.எஸ். கருப்பையா, என்.ஆர்.குணா, ராஜாங்கம், திருச்சி வெங்காய தரகு மண்டி வர்த்தக சங்கத்தின் தலைவர் எஸ்.வெள்ளையப்பன், செயலாளர் ஏ.தங்கராஜ், பொருளாளர் ஏ.நல்லுசாமி மற்றும் திருச்சி வெங்காய தரகு வண்டி வர்த்தக சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், திருச்சி மாவட்ட இளைஞரணி தலைவர் ஏ.எம்.பி.ஹக்கீம், செயலாளர் தொட்டியம் எஸ்.கார்த்திக், பொருளாளர் ஆர்.பிரசன்னன், திருச்சி மாநகர இளைஞரணி தலைவர் கே.எம்.எஸ்.மைதீன், செயலாளர் திருமாவளவன், பொருளாளர் அப்பாதுரை, திருச்சி சத்திரம் பஸ் நிலைய வியாபாரிகள் சங்கம் ராயல் சேட்டு, டோல்கேட் ரமேஷ், மாவட்டம் எஸ்.ஏ.ரஹீம் மற்றும் வியாபார பிரமுகர்கள், தொழிலதிபர்கள், மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.