Rock Fort Times
Online News
Browsing Category

ஆன்மிகம்

பழனி முருகன் கோவில் கும்பாபிஷேக மண்டல பூஜை நிறைவு.

பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷே மண்டல பூஜை இன்று நிறைவு பெற்றுள்ளது. பழனி முருகன் கோவிலில் கடந்த ஜனவரி மாதம் 27-ம் தேதி கும்பாபிஷேகம்…
Read More...

குழுமாயி அம்மன் கோவில் குட்டி குடித்தல் திருவிழா படங்கள்

புத்தூர் குழுமாயி அம்மன் கோவிலில் இன்று குட்டிக்குடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது .இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி…
Read More...

சமயபுரம் கோவில் பூச்சொாிதல் விழா – காவல்துறை ஆலோசனை.

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் வருகின்ற சித்திரை தேரோட்ட விழாவை முன்னிட்டு, வருகின்ற 12ஆம் தேதி சமயபுரம் மாரியம்மனுக்கு மாசி மாதம்…
Read More...

உறையூர் வெக்காளியம்மன் கோவில் பூச்சொாிதல் விழா.

திருச்சி உறையூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற வெக்காளியம்மன் கோவிலில் அம்மன் வீற்றிருக்கும் மூலஸ்தானத்தில் மேற்கூரை கிடையாது. வானத்தையே…
Read More...

வாணியம்பாடியில் மயானக்கொள்ளை விழா

  திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மேட்டுப்பாளையம் பாலாற்றில் ஸ்ரீ அங்காளம்மன் கோவில் சிவராத்திாி திருவிழாவையொட்டி மயானக்கொள்ளை…
Read More...

காஞ்சிபுரத்தில் அமா்நாத் பனி லிங்க தாிசனம்

மகா சிவராத்திரியை முன்னிட்டு பிரஜாபிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம் அமைப்பு சார்பில் காஞ்சிபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள…
Read More...

திருப்புட்குழி ஸ்ரீ விஜயராகவப் பெருமாள் திருக்கோவில் பிரம்மோற்சவ விழா

காஞ்சிபுரம் அடுத்த திருப்புட்குழி கிராமத்தில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றானதும் குழந்தைப்பேறு அருளும் ஸ்ரீ மரகதவல்லித் தாயார் சமேத ஸ்ரீ…
Read More...

தெய்வகுற்றம் என்பதெல்லாம் உண்மையில்லையா?

நம்முடைய செயல்கள் அனைத்தும் கடவுளால் கண்காணிக்கப்பட்டு, புண்ணிய பாவங்கள் நிர்ணயிக்கப்படும். அதன் அடிப்படையில்தான் நம் பிறப்பும்…
Read More...

ஆன்மாக்களை குளிர்விக்கும் தீர்த்தவாரி

தீர்த்தத்தை வரித்தல் என்பதே தீர்த்தவாரி. அதாவது தீர்த்தம் எனும் புனித நீரை பக்தர்களுக்கு உரிமையாக்கும் புனித வைபமே தீர்த்தவாரி. ஆலயங்களுக்கு…
Read More...

அடுத்தவர்களுக்கு தெரியாமல் உதவி செய்வதையே விரும்பும் இயேசு

குருவிக்கு கூடு கட்டிக்கொடுக்க வேண்டுமென்றால் தோப்புக்கே விளம்பரம் செய்யும் மனநிலையே இன்று மக்களிடம் நிரம்பியிருக்கிறது. ஏழைக்கு உதவ…
Read More...
Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்