காவல்துறை இயக்குநர் மற்றும் தலைமை இயக்குநரின் புத்தகம் தானம் செய்வீர் என்ற திட்டடத்தின் கீழ் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு திருச்சி மகளிர் தனிச்சிறையில் உள்ள சிறைவாசிகள் பயன் பெறும் வகையில,; திருச்சி, நவலூர், குட்டப்பட்டு கிராமத்தினை சேர்ந்த கவிஞர் ஜோசன் ரஞ்சித் என்பவர் 400 புத்தகங்கள் மற்றும் திருச்சி மாவட்ட வங்கி சார்பாக 140 புத்தகங்கள் இச்சிறையின் சிறைக்கண்காணிப்பாளர் திருமதி. வி.ருக்மணி பிரியதர்ஷினியிடம் நன்கொடையாக வழங்கினர்.