Rock Fort Times
Online News

27 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு…!*சாத்தூர்- நயினார் நாகேந்திரன்* மயிலாப்பூர் தமிழிசை சௌந்தரராஜன்

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. அந்த கட்சிக்கு 27 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மற்ற கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துவிட்டு பிரச்சாரத்தையும் தொடங்கி விட்டன. ஆனால் பாஜக சார்பில் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பதில் காலதாமதம் ஏற்பட்டு வந்தது. நீண்ட இழுபறிக்கு பிறகு பாஜக தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் இன்று(03-04-2026) அறிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களது பெயர் மற்றும் போட்டியிடும் தொகுதிகள் விவரம் வருமாறு:-

 

  1. ஆவடி – ம். ராஜசிம்ம மகேந்திரா
  2. ​மயிலாப்பூர் – தமிழிசை சௌந்தரராஜன்
  3. ​தளி – நாகேஷ் குமார்
  4. ​திருவண்ணாமலை – சி. ஏழுமலை
  5. ​ராசிபுரம் (தனி) – எஸ்.டி. பிரேம்குமார்
  6. ​மொடக்குறிச்சி – கீர்த்திகா சிவகுமார்
  7. ​உதகமண்டலம் – போஜராஜன்
  8. ​அவினாசி (தனி) – எல். முருகன்
  9. ​திருப்பூர் (தெற்கு) – எஸ். தங்கராஜ்
  10. ​கோயம்புத்தூர் (வடக்கு) – வானதி சீனிவாசன்
  11. ​திருவாரூர் – கோவி சந்துரு
  12. ​தஞ்சாவூர் – ம். முருகானந்தம்
  13. ​கந்தர்வகோட்டை (தனி) – சி. உதயகுமார்
  14. ​புதுக்கோட்டை – என். ராமச்சந்திரன்
  15. ​அறந்தாங்கி – கவிதா ஸ்ரீகாந்த்
  16. ​திருப்பத்தூர் – கே.சி. திருமாறன்
  17. ​மானாமதுரை (தனி) – பொன். வி. பாலகணபதி
  18. ​மதுரை தெற்கு – பேராசிரியர் ராமா ஸ்ரீனிவாசன்
  19. ​சாத்தூர் – நயினார் நாகேந்திரன்
  20. ​ராமநாதபுரம் – ஜிபிஎஸ் கே. நாகேந்திரன்
  21. ​திருச்செந்தூர் – கேஆர்எம் ராதாகிருஷ்ணன்
  22. ​வாசுதேவநல்லூர் (தனி) – அனந்தன் அய்யாசாமி
  23. ​ராதாபுரம் – எஸ்.பி. பாலகிருஷ்ணன்
  24. ​நாகர்கோவில் – ம்.ஆர். காந்தி
  25. ​குளச்சல் – டி. சிவகுமார்
  26. ​பத்மநாபபுரம் – பி . ரமேஷ்
  27. ​விளவங்கோடு – எஸ். விஜயதரணி

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்