Rock Fort Times
Online News

மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு…!

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மணப்பாறை தொகுதியில் அப்துல் சமது, நாகை தொகுதியில் ஜவாஹிருல்லா ஆகியோர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்