Rock Fort Times
Online News

திருச்சி, மணப்பாறை சட்டமன்ற தொகுதிகளில் எடப்பாடி பழனிசாமி போட்டியிட வேண்டி திருச்சி அதிமுக நிர்வாகி விருப்ப மனு…!

வருகிற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினர் விருப்ப மனு அளிக்கலாம் என்று தலைமை கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. கட்சி நிர்வாகிகள் போட்டி போட்டு விருப்ப மனு அளித்தனர். அந்தவகையில் அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிச்சாமி 2026 சட்டமன்ற தேர்தலில் ஸ்ரீரங்கம் மற்றும் மணப்பாறை தொகுதிகளில் போட்டியிட வேண்டி திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட புரட்சித்தலைவி பேரவை இணைச் செயலாளர் ஏ. கனகராஜ் தலைமை கழகமான புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் ஆர். கமலக் கண்ணனிடம் விருப்பமனு அளித்தார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்