கழகப் பணிகள் குறித்து, திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தில்லைநகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநகர் மாவட்டச் செயலாளரும், முன்னாள் துணை மேயருமான ஜெ.சீனிவாசன் தலைமை தாங்கி ஆலோசனை வழங்கினார். இந்த கூட்டத்தில் கழக அமைப்புச் செயலாளர் டி.ரத்தினவேல், மாநில ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர்கள் கவுன்சிலர் அரவிந்தன், ஜோதிவாணன், முன்னாள் மாவட்ட செயலாளர் கே.சி. பரமசிவம், மாவட்ட நிர்வாகிகள் அய்யப்பன், வெல்லமண்டி பெருமாள், பாலக்கரை சதர், பகுதி செயலாளர்கள் அன்பழகன், சுரேஷ்குப்தா, எம்.ஆர்.ஆர். முஸ்தபா, என்.எஸ். பூபதி, ஏர்போர்ட் விஜி, புத்தூர் ராஜேந்திரன், ரோஜர், மாவட்டஅணி நிர்வாகிகள் எம்.ஜி. ஆர். மன்றம் கலிலுல் ரஹ்மான், தொழிற்சங்கம் ராஜேந்திரன், இலக்கிய அணி பாலாஜி, கலைப்பிரிவு ஜான் எட்வர்ட்குமார், ஐ.டி. பிரிவு வெங்கட்பிரபு, மீனவரணி தென்னூர் அப்பாஸ், பாசறை இலியாஸ், பீடி பிரிவு சகாபுதீன், கவுன்சிலர் கோ.கு. அம்பிகாபதி, மண்டல ஐ.டி. விங் துணைச் செயலாளர் ராதா வேங்கட கிருஷ்ணன், இளைஞரணி டி.ஆர். சுரேஷ்குமார், ஐ.டி. விங் நிர்வாகிகள் நாகராஜ், புத்தூர் ரமேஷ், தில்லை விஸ்வா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Comments are closed.