திருச்சி மாநகராட்சி பகுதிகளில் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் புதைவடிகால் திட்டப்பணிகள் மற்றும் குடிநீர் திட்டப்பணிகள் முன்னேற்றம் குறித்து மேயர் மு.அன்பழகன் தலைமையிலும், ஆணையர் ரா. வைத்திநாதன், துணை மேயர் ஜி.திவ்யா ஆகியோர் முன்னிலையிலும் ஒப்பந்ததாரர்களுடன் இன்று (3.7.2023) ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், நகரப் பொறியாளர் பி. சிவபாதம், மண்டல தலைவர்கள் மு.மதிவாணன், த. துர்காதேவி, விஜயலட்சுமி கண்ணன், ஆண்டாள் ராம்குமார், பி.ஜெயா நிர்மலா மற்றும் கவுன்சிலர்கள், மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.


Comments are closed, but trackbacks and pingbacks are open.