Rock Fort Times
Online News

இந்தூர் உயர் நீதிமன்றம் அருகே துணிகர சம்பவம்..

நடந்து சென்ற பெண்ணிடம் செல்போன் பறிப்பு..

மத்திய பிரதேச மாநிலத்தின் இந்தூர் உயர்நீதிமன்ற அருகே  செல்போனில் பேசிக்கொண்டு நடந்து சென்று கொண்டிருந்த இளம் பெண்ணிடம் இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் செல்போனை பறித்ததுடன், அந்தப் பெண்ணை அபாயகரமான விதத்தில் தள்ளிவிட்டு சென்ற சம்பவம் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்