தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு “திருவள்ளூர் மாவட்டம், வாணியஞ்சத்திரம் பகுதியில் பேனர் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த வேலன், வீரேந்தர், ஆல்பர்ட் ஆகிய மூவர் மின்சாரக் கம்பி உரசியதில் வேலன், வீரேந்தர் ஆகிய இருவர் உயிரிழந்தனர். ஆல்பர்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயிரிழந்த இருவரின் குடும்பத்திற்கு அமைச்சர் நிர்மல் குமார் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர்களது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.என்று தெரிவித்துள்ளார்.


Comments are closed.