திருச்சி மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் செல்வராஜ் பணியிடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக அ.ரா.பிரகாஷ் திருச்சி மண்டல இணை ஆணையராக நியமிக்கப்பட்டார். அவர் திருவானைக்காவலில் உள்ள திருச்சி இந்து சமய அறநிலையத்துறை மண்டல அலுவலகத்தில் பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.