Rock Fort Times
Online News

கரூர் கூட்ட நெரிசல் துயரம்: உயிரிழந்தோரின் குடும்பத்தில் யாருக்கு என்ன அரசுப்பணி? வெளியானது முழு பட்டியல்…

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான 41 பேரும் 36 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். இவர்களில் 32 பேருக்கு அரசுப் பணி ஆணை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது 31 பேருக்கு மட்டுமே அரசுப் பணி வழங்கப்படுகிறது. அதில்,ஒரு பயனாளிக்கு பணியாற்ற முடியாத சூழல் இருப்பதால், அரசுப் பணி வழங்கப்படாமல், அதற்குப் பதிலாக ரூ.10 லட்சம் நிவாரணத் தொகை மட்டும் வழங்கப்படுகிறது. மற்ற 31 பேரின் விவரங்களும், அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பணிகள் தொடர்பான முழு விவரங்களும் வெளியாகியுள்ளன. இதில், 17 பெண்களுக்கும் 14 ஆண்களுக்கும் பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. ஈரோட்டைச் சேர்ந்த சாந்தி என்ற பெண்ணுக்கு மட்டும் கருணைத் தொகையாக ரூ.10 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு அரசுப் பணி வழங்கப்படவில்லை. மற்றவர்களுக்கு அரசுப் பணி வழங்கப்பட்டுள்ள நிலையில், எந்த குடும்பத்தில் யாருக்கு எந்தப் பணி வழங்கப்பட்டுள்ளது என்ற முழு விவரமும் வெளியாகியுள்ளது.

அந்தப் பட்டியல் பின்வருமாறு:

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்