தமிழ் உள்பட இந்திய திரையுலகில் 10 ஆயிரம் பாடல்களுக்கும் மேல் பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே தனது 92-வது வயதில் காலமானார். நேற்று (ஏப்ரல் 11) ஏற்பட்ட மாரடைப்பைத் தொடர்ந்து, மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். தமிழில் ஓ பட்டர் ப்ஃளை, நீ பார்த்த பார்வைக்கு ஒரு நன்றி, செண்பகமே செண்பகமே… போன்ற பல பாடல்களைப் பாடியுள்ளார்.

Comments are closed.