Rock Fort Times
Online News

திருச்சி கிழக்கு தொகுதிக்கு அதிமுக பொறுப்பாளர்களாக வெல்லமண்டி என்..நடராஜன், ஜெ. சீனிவாசன் நியமனம்…!

திருச்சி கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளராக ராஜசேகர் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கிழக்கு தொகுதி அதிமுக தேர்தல் பொறுப்பாளர்களாக கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வெல்லமண்டி என்..நடராஜன்,. மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ. சீனிவாசன் ஆகியோரை நியமித்து கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்