Rock Fort Times
Online News

திமுகவின் 164 வேட்பாளர்கள் அறிவிப்பு…* கொளத்தூர்-மு.க ஸ்டாலின் *சேப்பாக்கம் திருவல்லிக்கேணி-உதயநிதி..!

தமிழக சட்டமன்ற தேர்தலில் இந்த முறை திமுக வலுவான கூட்டணியை அமைத்துள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், தேமுதிக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மா.கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு முடிவடைந்துள்ளன. இந்தநிலையில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க ஸ்டாலின் இன்று(மார்ச் 28) வெளியிட்டார்.

அவர்கள் பெயர் மற்றும் போட்டியிடும் தொகுதிகள் விவரம் வருமாறு:-

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்