Rock Fort Times
Online News

திருச்சி மாவட்டத்தில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு…!

திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று( மார்ச் 27) வெளியிட்டார்.
அதன்படி, அவர்கள் போட்டியிடும் தொகுதி மற்றும் பெயர் விவரம் வருமாறு:-

1. திருச்சி கிழக்கு- க. ராஜசேகரன்

2. திருவெறும்பூர்- ப.குமார்

3. ஸ்ரீரங்கம்- ஆர்.மனோகரன்

4. லால்குடி- என்.லீமாரோஸ்

5. மணப்பாறை- டாக்டர் விஜயகுமார்

6. முசிறி- என். மேகநாதன்

7. துறையூர் (தனி)- சரோஜா

8.மண்ணச்சநல்லூர்- ஆர்.வி.பரதன் .

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்