Rock Fort Times
Online News

அதிமுக கூட்டணியில் சிங்கத்தமிழர் முன்னேற்றக் கழகத்திற்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு…!

அதிமுக கூட்டணியில் சிங்கத்தமிழர் முன்னேற்ற கழகத்திற்கு ஒரு சீட் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட உள்ளதாக அந்த கட்சியின் தலைவர் ஆர்.வி.பரதன் தெரிவித்துள்ளார். ஸ்ரீரங்கம் அல்லது மண்ணச்சநல்லூர் ஆகிய 2 தொகுதிகளில் ஒன்றில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட உள்ளோம். எந்த தொகுதி என்பதை கழக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார் என்றும் ஆர்.வி.பரதன் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்