Rock Fort Times
Online News

திருச்சி மேற்கு உட்பட 11 தொகுதிகளில் அ.ம.மு.க. போட்டி …!

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு 11 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. தற்போது அதற்கான தொகுதிகளும் அறிவிக்கப்பட்டு உள்ளன.

1. பெரியகுளம் (தனி)
2. மன்னார்குடி
3. திருவையாறு
4. காரைக்குடி
5. திருப்பத்தூர்
6. நாங்குநேரி
7. ஓட்டப்பிடாரம் (தனி)
8. திருச்சி மேற்கு
9. சைதாப்பேட்டை
10. பூந்தமல்லி (தனி)
11. மடத்துக்குளம்

ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்