அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சிக்கு 18 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இருந்தன.
தற்போது அதற்கான தொகுதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
1.சேலம் மேற்கு,
2. தருமபுரி,
3. பென்னாகரம்,
4. விக்கிரவாண்டி,
5.சோளிங்கர்,
6.மயிலாடுதுறை,
7. திருப்போரூர்
8. உத்தரமேரூர்,
9.ஜெயங்கொண்டம்,
10. போளூர்
11. செஞ்சி
12. விருத்தாசலம்
13. ரிஷிவந்தியம்,
14. காட்டுமன்னார்கோயில் (தனி)
15.கீழ்வேளூர்( தனி)
16. பெரம்பூர்
17. சேலம் வடக்கு
18. அம்பத்தூர்

Comments are closed.