Rock Fort Times
Online News

தமிழக சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா போட்டியிடும் 27 தொகுதிகள் அறிவிப்பு…!

வருகிற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாரதிய ஜனதாவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. தற்போது அவர்கள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

1 மயிலாப்பூர்

2. தளி,

3. மொடக்குறிச்சி

4. உதகை மண்டலம்,

5. அவிநாசி( தனி),

6. திருப்பூர் தெற்கு

7.கோவை வடக்கு

8.கந்தர்வகோட்டை( தனி)

9. புதுக்கோட்டை

10.திருப்பத்தூர்,

11.மதுரை தெற்கு,

12.சாத்தூர்,

13.திருச்செந்தூர்

14. வாசுதேவநல்லூர்( தனி)

15. ராதாபுரம்

16.நாகர்கோவில்,

17.விளவங்கோடு,

18. ஆவடி,

19.திருவண்ணாமலை

20. தஞ்சாவூர்

21. திருவாரூர்

22. அறந்தாங்கி

23. மானாமதுரை (தனி)

24. ராமநாதபுரம்

25. குளச்சல்

26. பத்மநாபபுரம்

27. ராசிபுரம் (தனி)

ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்