திருச்சி, பிரபல பிரியாணி மாஸ்டர் என்.எம்.ஆர். ரகுமான் மாநில பொதுச் செயலாளர் வி.கோவிந்தராஜுலு முன்னிலையில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பில் இணைந்தார் !
திருச்சி, பீமநகரில் உள்ள பிரபல ‘ரஹ்மான் பிரியாணி’ மாஸ்டர் என்.எம்.ஆர்.ரகுமான் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு மாநில பொதுச் செயலாளர் வி.கோவிந்தராஜுலு முன்னிலையில் வணிகர் சங்கத்தில் இணைந்தார். அவருடன் என்.எம்.ஆர்.குரூப்ஸ் என்.எம்.ஆர்.சாகுல், சந்தோஷ்குமார், மணி, வித்யா, மரக்கடை சித்திக், அப்துல்லா, பில்டிங் காண்ட்ராக்டர் சேட்டு இப்ராஹிம், சரவணன், டிராவல்ஸ் பாபு, பீர் மஸ்தான், பாத்திரக்கடை தஸ்தகீர், கார் கன்சல்டிங் ஸ்டீபன், ஹரி பாஸ்கர், மொய்தீன் ஆகியோரும் வணிகர் சங்கத்தில் இணைந்தனர். அவர்களுக்கு பேரமைப்பு மாநில பொதுச் செயலாளர் வி.கோவிந்தராஜுலு பொன்னாடை அணிவித்து பேரமைப்பில் இணைத்துக் கொண்டார்.


Comments are closed.