Rock Fort Times
Online News

டென்சிங் நார்கே விருது பெற அழைப்பு..!

தேசிய அளவில் வீர, தீரமிக்க செயல்புரிந்தவர்களுக்கு ‘டென்சிங் நார்கே விருது’, துணிச்சலாக நிலம், நீர், ஆகாயத்தில் செய்தமைக்காக ‘வாழ்நாள்’ சாதனை விருது’ ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்கள், விவரங்கள் https://awards.gov.in மூலமாக ஜூன் 30க்குள் பதிவிறக்கம் செய்ய வேண்டும். விளையாட்டு துறைக்கு விண்ணப்பங்கள் ஜூன் 30க்குள் இணைய வழியாக மட்டும் கலெக்டர் பரிந்துரையுடன் சமர்பிக்க வேண்டும் இது தொடர்பான மேலும் தகவல்களைப் பெற விரும்பினால் திருச்சி ரேஸ் கோர்ஸ் சாலையிலுள்ள மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர்நலன் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என திருச்சி மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்