ட்விட்டர் லோகோவை மாற்றினாா் எலான் மஸ்க். Latest News By rockfortadmin Last updated Apr 4, 2023 Share சமீபத்தில் ட்விட்டர் சி.இ.ஓவாக அறிவிக்கப்பட்ட நாயின் புகைப்படம் ட்விட்டர் லோகோவாக மாற்றப்பட்டுள்ளது. இதுவரை குருவியாக இருந்த ட்விட்டர் லோகோ தற்போது நாயாக மாற்றப்பட்டுள்ளது. மொபைல் செயலியில் இன்னும் மாறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. Twitter logo changed by Elon Musk Share