Rock Fort Times
Online News

திமுக முன்னாள் அமைச்சரின் மருமகள் அதிமுகவில் சேர்ந்தார்…!

திமுக முன்னாள் அமைச்சரும், கட்சியில் துணை பொதுச்செயலாளராக இருந்த எஸ்.பி.சற்குண பாண்டியனின் மருமகள் சிம்லா முத்துச்சோழன் அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்- அமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில்
சென்னை பசுமை வழி சாலையில் உள்ள இல்லத்தில் சந்தித்து அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்