திமுக முன்னாள் அமைச்சர் பேராசிரியர் அன்பழகன் 4-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி தில்லை நகர் சாஸ்திரி சாலையில் உள்ள கழக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.நேரு அலுவலகத்தில் மாநகர செயலாளரும், மாநகராட்சி மேயருமான அன்பழகன் தலைமையில் பேராசிரியர் அன்பழகன் திருவுருவப்படத்திற்கு திமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில், பகுதி செயலாளர்கள் ராம்குமார், மோகன்தாஸ், கமல் முஸ்தபா, இளங்கோ மற்றும் மண்டல குழு தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் என திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.