சென்னை பல்லாவரம் தொகுதி திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் வீட்டில் வீட்டு வேலை செய்த பெண்ணை கொடுமைப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழக அரசியல் கட்சித் தலைவர்களும் இதனை கண்டித்துள்ளனர். மேலும், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளனர். இதுகுறித்த புகாரின் அடிப்படையில் சென்னை நீலாங்கரை மகளிர் போலீசார், எம்எல்ஏ கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் மீது
பெண் கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.