Rock Fort Times
Online News

பிரபல மல்யுத்த வீரர் திடீர் மரணம்; ரசிகர்கள் அதிர்ச்சி…!

உலக அளவில் பிரபலமான டபுள்யு டபுள்யு இ மல்யுத்த விளையாட்டில் பிரபலமான பிரே வியட் (வயது 36) மாரடைப்பு காரணமாக காலமானார். இவரது இயற்பெயர் விந்தம் ரோடுண்டா. 2009-ம் ஆண்டு முதல் மல்யுத்தத்தை துவங்கிய இவருக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவரது மறைவு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்