திருச்சி-சென்னை பைபாஸ் சாலை அருகே உள்ள ஏ.ஆர்.கே.நகர் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் 76-வது குடியரசு தின விழா இன்று(26-01-2025) சிறப்பாக கொண்டாடப்பட்டது.
விழாவில் சிறப்பு அழைப்பாளராக திருச்சி ராக்போர்ட் டைம்ஸ் தமிழ் வார இதழின் முதன்மை செய்தி ஆசிரியர் எஸ்.ஆர். லெஷ்மி நாராயணன் கலந்து கொண்டு மூவர்ண கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார்.
விழாவில், நலச்சங்கத்தின் தலைவர் எப்.சையத் அமீன், செயலாளர் டி.ஜெயக்குமார், பொருளாளர் எம்.பெரியசாமி, கௌரவ தலைவர் ராஜாராம் அயோத்தி மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் டாக்டர். பிரபாகர்,மாரிமுத்து, ராஜி,ரிச்சர்ட் ஹென்றி ராஜன்,ராமச்சந்திரன், முருகன், ரமேஷ், சகாய ஜோதி,சத்யா சுரேஷ்,சகுந்தலா சிவகுமார், சுமதி சிவகுமார், பரமேஸ்வரி தேவதாஸ், பாலகிருஷ்ணன், ராகவ ரமணா, வைத்தியலிங்கம்,தவமணி பால்ராஜ், சௌந்தரராஜன், சசிகுமார் மற்றும் கோவில் கமிட்டி தலைவர் சுகுணா லோகநாதன், செயலாளர் தேவி முருகன், பொருளாளர் ராதிகா பிரபாகர் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை க.ராமதாஸ் ஒருங்கிணைத்தார்.
Comments are closed.