Rock Fort Times
Online News

எம்பி திருச்சி சிவா வீட்டில் தாக்குதல் நடத்திய 4 திமுக பிரமுகர்கள் கைது – சிறையிலடைப்பு படங்கள்

கே என் நேரு
MP சிவா ஆதரவாளர் இடையே மோதல்

காவல் நிலையம் புகுந்து தாக்குதல் நடத்திய
தலைமை செயற்குழு உறுப்பினர் காஜாமலை விஜி, மாவட்ட துணைச் செயலாளர் முத்து செல்வம்,
மாவட்ட பொருளாளர் துரைராஜ்,
55 வது வட்ட செயலாளர் ராமதாஸ் திருப்பதி ஆகிய 5 பேரும் கண்டோன்மெண்ட் காவல் நிலைய போலீஸாரால் கைது செய்யப்பட்டு உள்ளனர்

 

iPC 143,147,447,452,294 B,353,332,427
506 (2) ஆகிய 9 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
353 ,506 (2) ஆகிய இரு பிரிவுகள் பிணையில் வர முடியாத பிரிவுகள் ஆகும்

அவர்களுக்கு திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா Test எடுக்கப்பட உள்ளது. இதற்காக அவர்கள் 5பேரும் காவல் துறை வேனில் அழைத்து செல்லப்படுகின்றனர்.
அதனை தொடர்ந்து அவர்கள் 5 பேரும் குற்றவியல் நீதிமன்றம் எண் 2 ல் ஆஜர் படுத்தப்படுகின்றனர்

1 Comment
  1. mitolyn official says

    **mitolyn official**

    Mitolyn is a carefully developed, plant-based formula created to help support metabolic efficiency and encourage healthy, lasting weight management.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்