திருச்சி தேவதானம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பிரதீப்குமார் (வயது 24) என்பவர் வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் டாஸ்மாக் கடைக்கு மது அருந்த வந்த 2 வாலிபர்கள் பிரதீப்குமாரிடம் தகராறு செய்தனர். இதுகுறித்து கோட்டை போலீசில் பிரதீப் குமார் புகார் கொடுத்தார். புகாரின்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து டாஸ்மாக் ஊழியரிடம் தகராறு செய்ததாக அருண்பிரகாஷ் (36), ராஜலிங்கம் (34)ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
1
of 872
Comments are closed.