Rock Fort Times
Online News

இந்திய மருத்துவ மன்றம் சார்பில் திருச்சியில் உலக சுகாதார தின விழா

World Health Day function organized by Indian Medical Association in Trichy

திருச்சி தில்லைநகர் சாலை ரோட்டில் உள்ள இந்திய மருத்துவ மன்றத்தில் (ஐ.எம்.ஏ.) உலக சுகாதார தின விழா கொண்டாடப்பட்டது.
விழாவில் திருச்சி மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் மருத்துவர் லட்சுமி தலைமை வகித்தார். துணை இயக்குநர் மருத்துவர் சாவித்திரி முன்னிலை வகித்தார்
விழாவிற்கு திருச்சி மாவட்ட மருத்துவ மன்றத்தின் தலைவர் டாக்டர் சித்ரா திருவள்ளுவன், செயலாளர் டாக்டர் முகேஷ் மோகன், டாக்டர் எம்.எஸ். அஷ்ரப்.
டாக்டர்கள் தமிழ்ச்செல்வி, குணசேகரன், கோமதி, சுரேந்திர பாபு, பிரபு இளங்கோ, அனிதா, கண்ணம்மை மனோகரன், மோகன்,கலைக்கோவன், கதிர்வேல், சாந்தி மற்றும் திரளான மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் பல மருத்துவமனைகளில் இருந்தும் செவிலியர்களும், செவிலிய பயிற்சி மாணவிகளும் திரளாக கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்