Rock Fort Times
Online News

பெண்ணை தாக்கிய பெண் போலீஸ் ஆயுதப்படைக்கு மாற்றம்…! (வீடியோ இணைப்பு)

கமிஷனர் சத்திய பிரியா நடவடிக்கை...

திருச்சி கோட்டை போலீஸ் நிலையத்தில் பெண் போலீசாக பணியாற்றி வரும் தனலட்சுமி நேற்று இரவு சத்திரம் பேருந்து நிலையத்தில் பணியில் இருந்த போது
அங்கு படுத்து தூங்கிய பெண் ஒருவரை  லத்தியால் தாக்கியதாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் அவரை திருச்சி ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் எம். சத்தியபிரியா ஐபிஎஸ் உத்தரவிட்டார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்