விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் டிசம்பர் 17ம் தேதி திருச்சியில் வெல்லும் சனநாயகம் மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. சென்னை மற்றும் நான்கு மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பினால் மாநாடு டிசம்பர் 24 ம் தேதிக்கு மாற்றப்பட்டது. ஆனால், தென் மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பினால் இந்த மாநாடு ஜனவரி மாதம் 26ம் தேதி நடைபெறும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான எழுச்சி தமிழர் தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.