திருச்சி நாடாளுமன்ற தொகுதி வாக்குகள் ஜமால் முகமது கல்லூரியில் சட்டமன்ற தொகுதிகள் வாரியாக எண்ணப்பட்டு வருகிறது. இதில், ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் மேஜை ஐந்தில் வாக்குப்பதிவு இயந்திரம் முழுமையாக மூடப்படவில்லை என முகவர்கள் குற்றம் சாட்டினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதனை அடுத்து அதில் பதிவான வாக்குகளை எண்ணாமல் நிறுத்தி வைத்துள்ளனர்.

Comments are closed.