Rock Fort Times
Online News

திருச்சி, உறையூர் காவல் நிலைய ஆய்வாளர் சண்முகவேல் தாயார் மரணம்!

இராமநாதபுரம் மாவட்டம், கீழக்காஞ்ரங்குளம் கிராமத்தை சேர்ந்த மறைந்த குமரய்யா மனைவியும், கீழக்காஞ்ரங்குளம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மறைந்த கு.சங்கரவேல், ஓய்வுபெற்ற டிஎஸ்பி கு.தங்கவேல், கு.சுப்பையா, திருச்சி, உறையூர் காவல் நிலைய ஆய்வாளர் கு.சண்முகவேல் ஆகியோரின் தாயாருமான கு.சுந்தரி நேற்று (18.08.2025) அன்று இரவு 11.30 மணியளவில் காலமானார். அவரது உடலுக்கு உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள், காவல் துறையினர், ஊர் பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்திவருகின்றனர். அம்மையாரது இறுதிச் சடங்குகள் இன்று (19.08.2025) மாலை 4 மணிக்குமேல் நடத்தப்பட்டு, கீழக்காஞ்ரங்குளம் கிராமத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்