உயர்கல்வித்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு திருச்சி தி.மு.க. நிர்வாகி வாழ்த்து… திருச்சி நியூஸ் By rockfortadmin On Dec 27, 2023 Share தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறை அமைச்சராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனை அவரது இல்லத்தில் திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. தொழிலாளர் அணி தலைவர் எம்.ஆர். மாயழகு சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். Share
Comments are closed, but trackbacks and pingbacks are open.