கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் உட்பட பலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். அந்தவகையில், கள்ளக்குறிச்சியில் கல்வி அதிகாரியாக பணியாற்றிய கோ.கிருஷ்ணப் பிரியா திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டார். அவர் இன்று ( 15.11.2023 ) பொறுப்பேற்றுக் கொண்டார். திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக இருந்த சிவக்குமார் சென்னைக்கு துணை இயக்குனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.