Rock Fort Times
Online News

தியாகி இம்மானுவேல் சேகரனார் உருவப்படத்திற்கு திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில் நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை…!

தியாகி இம்மானுவேல் சேகரனாரின் நினைவு தினத்தை முன்னிட்டு தில்லைநகரில் உள்ள திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில் இம்மானுவேல் சேகரனார் உருவப்படத்திற்கு நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். கட்சியின் அமைப்பு செயலாளர் ரத்தினவேல், ஜெயலலிதா பேரவை மாநில துணை செயலாளர் ஜோதிவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வில் நிர்வாகிகள் இலக்கிய அணி பாலாஜி, ராஜேந்திரன், சகாபுதீன், சுரேஷ் குப்தா, ஏர்போர்ட் விஜி, முஸ்தபா, அன்பழகன், கலைவாணன், வக்கீல்கள் முல்லை சுரேஷ், ஜெயராமன், வரகனேரி சசிகுமார், கெளசல்யா மற்றும் நிர்வாகிகள் வாழைக்காய் மண்டி சுரேஷ், பாலக்கரை ரவீந்திரன், வசந்தம் செல்வமணி, அக்பர் அலி, நத்தர்ஷா, தர்கா காஜா, ஐடி நாகராஜ், ஷாஜகான், செல்வராஜ், டைமன் தாமோதரன், வெல்லமண்டி கன்னியப்பன், கல்லுக்குழி முருகன், நாட்ஸ் சொக்கலிங்கம், இன்ஜினியர் ரமேஷ், கீழக்கரை முஸ்தபா, ராஜகோபால், தர்கா காஜா, சக்திவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நாட்டுக்கு நல்லது சொல்லும் || சிறப்பான‌ மேடைப் பேச்சு...

1 of 930

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்