திரிபுரா மற்றும் நாகலாந்து ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றதை முன்னிட்டு, அந்த வெற்றியை கொண்டாடும் வகையில் திருச்சி மாநகர் மாவட்ட பாஜக வழக்கறிஞர் பிரிவு தலைவர் ஆர்.முத்துமாணிக்கவேலன் தலைமையில், மாநில செயலாளர் மாரியப்பன் முன்னிலையில், வழக்கறிஞர்கள் மற்றும் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டு பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்.