தமிழ்நாடு மின் வாரிய பொறியாளர் கழகத்தின் சார்பில்பொதுச் செயலாளர் ஜெயந்தி தலைமையில் சுமார் 150க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் தமிழ்நாடு மின் வாரியத்தின் தலைவர், மேலாண்மை இயக்குனர்/ மின் தொடரமைப்பு கழகம், வாரிய இயக்குனர்கள் ஆகியோரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர் . கோரிக்கை மனுவில், வெளியிட்டுள்ள என். இ.டி. பொறியாளர்கள் தனியார்மயமாக்கல், மறுபகிர்வு குறித்த ஆணைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும், புதிய பதவிகளை உருவாக்கிட வேண்டும், முத்தரப்பு ஒப்பந்தம். காலக்கெடு உடைய பதவி உயர்வு வழங்கவும் ஆவனம் செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
